வியாழன், 29 மார்ச், 2018

நூல் விமர்சனங்களுக்காக ஒரு இணைய தளம்

கொலுசு குழுமத்திலிருந்து நூல் விமர்சனங்களுக்காகவே பிரத்யேகமான தளமாக விமர்சி என்ற தளத்தில் ஒவ்வொரு மாதமும் சில நூல் விமர்சனங்களை வெளியிட்டு வருகிறோம் ..

புதிதாக நிறைய நூல்கள் வெளிவருகின்றன, அவற்றையெல்லாம் வாசகர்களிடம் அறிமுகம் செய்யவும், படைப்பாளர்களுக்கு தங்களது நூல்களைப் பற்றிய ஒரு மதிப்புரையை வழங்கிடவும் இந்த தளம் துவங்கப்பட்டது ..

இந்த மாதம் விமர்சியில் மூன்று நூல்களுக்கான மதிப்புரைகள் இடம்பெற்றுள்ளன 

கவிஞர் புன்னகை பூ ஜெயக்குமார் அவர்கள் எழுதிய " தூரிகையின் பிஞ்சுப் பாதங்கள் " கவிதைத் தொகுப்பின் மதிப்புரை வாசிக்க


http://www.vimarsi.com/vimarsi/z_download.php?id=25


கவிஞர் சாமி கிரிஷ் அவர்கள் எழுதிய " துருவேறிய தூரிகைகள் " கவிதைத் தொகுப்பின் மதிப்புரை வாசிக்க


http://vimarsi.com/vimarsi/z_download.php?id=26


கவிஞர் முருகன் சுந்தரபாண்டியன் அவர்கள் எழுதிய " இலைக்கு உதிரும் நிலம் " கவிதைத் தொகுப்பின் மதிப்புரை வாசிக்க

http://vimarsi.com/vimarsi/z_download.php?id=24


விமர்சிக்கு நூல்கள் அனுப்ப :




8 கருத்துகள்:

  1. நூல் விமர்சனத்திற்காக உள்ள தளத்தினை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  2. அருமையான முயற்சி பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  3. மிகச் சிறந்த முயற்சி. தொடர்ந்து வெற்றிபெற வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  4. நல்ல விமர்சனங்கள் படைப்பாளரை ஊக்கமூட்டும். உங்கள் பணி சிறக்கட்டும்
    கவிஞர் "இளவல்" ஹரிஹரன், மதுரை

    பதிலளிநீக்கு
  5. நல்ல விமர்சனங்கள் படைப்பாளரை ஊக்கமூட்டும். உங்கள் பணி சிறக்கட்டும்
    கவிஞர் "இளவல்" ஹரிஹரன், மதுரை

    பதிலளிநீக்கு
  6. அருமையான முயற்சி
    பாராட்டுகள்

    பதிலளிநீக்கு