சில நேரங்களில் கடவுளாகிறேன்...
சில நேரங்களில் மனிதனாகிறேன் ...
ஆனால் ஒரு போதும் ஆனதில்லை
மிருகமாக...
இருப்பினும்
நான் நல்லவனில்லை
என்கிறார்கள்...
உண்மை தான்...
நான் கெட்டவனுமில்லை ....
திங்கள், 13 ஜூலை, 2009
சனி, 11 ஜூலை, 2009
புன்னகை
புன்னகை ....
தொலைந்த என் புன்னகைகளை
தேடிக் கொண்டிருக்கிறேன் ..
பள்ளிக்கூட திண்ணைகளில் ,
முதல் காதலில்,
பொருள் வயிற்போன பொழுதுகளில் ,
பணம் சேர்க்கும் அவசரத்தில் - என
எங்காவது தொலைந்திருக்கக் கூடும்
எனினும்...
இதுவரை எனக்குக் கிடைக்கவில்லை
என் பால்ய வயது புன்னகைகள்...
தொலைந்த என் புன்னகைகளை
தேடிக் கொண்டிருக்கிறேன் ..
பள்ளிக்கூட திண்ணைகளில் ,
முதல் காதலில்,
பொருள் வயிற்போன பொழுதுகளில் ,
பணம் சேர்க்கும் அவசரத்தில் - என
எங்காவது தொலைந்திருக்கக் கூடும்
எனினும்...
இதுவரை எனக்குக் கிடைக்கவில்லை
என் பால்ய வயது புன்னகைகள்...
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)