வணக்கம்,
எனது ஹோ என்றொரு கவிதை, நின் நெஞ்சு நேர்பவள் ஆகிய இரண்டு கவிதை நூல்கள் பத்மஸ்ரீ கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியம் அவர்களால் வெளியிடப்பட்டன.
250 ரூபாய் மதிப்புள்ள இரண்டு நூல்களும் சலுகையில் 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றன. வேண்டும் நண்பர்கள் 98422 75662 எனும் எனது எண்ணுக்கு கூகுள் பேவில் தொகை அனுப்பிவிட்டு, வாட்சப்பில் முகவரி அனுப்புங்கள். புத்தகங்கள் அனுப்பிவைக்கப்படும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக