வணக்கம் நண்பர்களே,
ஒரு மகிழ்ச்சியான செய்தி. உலகத் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் இந்த ஆண்டுக்கான சிறந்த இளம் படைப்பாளி விருது எனக்கு, எனது பறக்க எத்தனிக்கும் ஒற்றை இறகு கவிதைத் தொகுப்புக்கு அறிவித்திருக்கிறார்கள்.
வரும் சனிக்கிழமை 19ம் தேதி, கோவை காளப்பட்டி சாலை என்.ஜி.பி கல்லூரியில் காலை 10 மணிக்கு விருது வழங்கும் விழா. அன்புடன் அழைக்கிறேன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக