திங்கள், 13 ஜூலை, 2009

நான் நல்லவனில்லை ....

சில நேரங்களில் கடவுளாகிறேன்...
சில நேரங்களில் மனிதனாகிறேன் ...
ஆனால் ஒரு போதும் ஆனதில்லை
மிருகமாக...
இருப்பினும்
நான் நல்லவனில்லை
என்கிறார்கள்...

உண்மை தான்...
நான் கெட்டவனுமில்லை ....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக