tag:blogger.com,1999:blog-1159556903972573396.post660961164736419916..comments2024-02-28T20:27:54.149-08:00Comments on எனது கவிதைகள் ...: கடலூருக்கும் சென்னைக்கும் நீண்ட பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் கரங்கள் ...இரா.பூபாலன் http://www.blogger.com/profile/17337420968578776013noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-1159556903972573396.post-83357556960384640992015-12-14T19:28:35.721-08:002015-12-14T19:28:35.721-08:00மிக முக்கியமான கருத்து அய்யா. காலம் அதைச் செய்யுமா...மிக முக்கியமான கருத்து அய்யா. காலம் அதைச் செய்யுமா என்று பொறுத்துப் பார்ப்போம். எங்களுக்கும் ஆவல் தான் எத்தனை இளைஞர்கள்.. அவர்கள் ஒன்றிணைந்தால் போதும் மாற்றம் நிச்சயம்இரா.பூபாலன் https://www.blogger.com/profile/17337420968578776013noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1159556903972573396.post-47596448917149238322015-12-14T19:27:13.150-08:002015-12-14T19:27:13.150-08:00மிக்க மகிழ்ச்சி தோழர்மிக்க மகிழ்ச்சி தோழர்இரா.பூபாலன் https://www.blogger.com/profile/17337420968578776013noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1159556903972573396.post-37451781197313914872015-12-14T19:26:53.044-08:002015-12-14T19:26:53.044-08:00மிக்க நன்றி அய்யா. நீங்களும் எப்போதும் எங்களுடன் இ...மிக்க நன்றி அய்யா. நீங்களும் எப்போதும் எங்களுடன் இருக்கிறீர்கள்இரா.பூபாலன் https://www.blogger.com/profile/17337420968578776013noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1159556903972573396.post-44027876122514213242015-12-14T19:26:09.749-08:002015-12-14T19:26:09.749-08:00மிக்க மகிழ்ச்சி தோழர். வெளிப்படையாகவும் நேர்மையாகவ...மிக்க மகிழ்ச்சி தோழர். வெளிப்படையாகவும் நேர்மையாகவும் இருப்பது தான் பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் வெற்றி. அது தான் நீண்ட பயணத்துக்கான துணையும் கூட.இரா.பூபாலன் https://www.blogger.com/profile/17337420968578776013noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1159556903972573396.post-73852818811388359752015-12-14T07:26:34.890-08:002015-12-14T07:26:34.890-08:00உழைப்பாலும், நேரத்தாலும் நீங்களும், உங்கள் நண்பர்க...உழைப்பாலும், நேரத்தாலும் நீங்களும், உங்கள் நண்பர்களும் ஆற்றிய சேவைக்குமுன், நாங்கள் ஒன்றுமே இல்லை... பல நல்ல உள்ளங்களை, இந்த வெள்ளம் அடையாளம் காட்டியுள்ளது. இந்த உள்ளங்கள் அனைவரும் ஓரமைப்பாகத் திரண்டால், தமிழ்நாட்டில் நலலதொரு மாற்றத்தைனைக் கண்டிப்பாகக் கொண்டுவர முடியும். அதற்கான முயற்சியில் தாங்களும் நண்பர்களும் இறங்க வேண்டும் என்பது எனது அன்பான வேண்டுகோள்.ஜாபர் அலிhttps://www.blogger.com/profile/15069412345974503331noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1159556903972573396.post-657812344332908952015-12-14T06:19:10.252-08:002015-12-14T06:19:10.252-08:00உங்கள் அரிய முயற்சிக்கு வாழ்த்துக்கள்உங்கள் அரிய முயற்சிக்கு வாழ்த்துக்கள்ezhilhttps://www.blogger.com/profile/10897021278937321881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1159556903972573396.post-21945409957006336912015-12-14T04:33:02.269-08:002015-12-14T04:33:02.269-08:00வாழ்த்துக்கள் பூபாலன் .நிறைவாக செய்தமைக்கு நன்றி
வாழ்த்துக்கள் பூபாலன் .நிறைவாக செய்தமைக்கு நன்றி
Anonymoushttps://www.blogger.com/profile/12072164089991146387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1159556903972573396.post-27430832076649324722015-12-14T03:51:33.545-08:002015-12-14T03:51:33.545-08:00நிஜமாக மனமார்ந்த பாராட்டுகள் சார்!தனி நபர்களின் நி...நிஜமாக மனமார்ந்த பாராட்டுகள் சார்!தனி நபர்களின் நிவாரண உதவி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உங்கள் வெளிப்படையான பதிவும் பகிர்வுமே உதாரணம.
இந்த மாதிரி அனைவரையும் ஒன்றிணைத்து சேவை செய்வது எத்தனை சிரமமானது என்பதை அனுபவ ரிதியில் நான் உணர்வேன். உங்களை யாரென தெரியவில்லை! ஆனாலும் ஹாட்ஸ் அப்.இப்படியேதொடருங்கள்,

இதையே அனைத்து நிவாரண உதவி செய்வோரும் கடைப்ப்டித்தால் நன்றாக இருக்கும். அனைத்தினையும் வெளிப்படையாக் பகிர்தல் இன்னும் பலர் உடன் உதவிபுரிய வேண்டும் எனும் ஊக்கப்படுத்தலையும் தரும்-

எல்லா மனிதர்களுக்குள்ளும் இன்னும் மனிதம் இருப்பதை இந்த மழை காட்டியது, இப்படிப்பட்ட எளிய மனிதர்களுக்குள் தான் ஈரம் அதிகமாக இருப்பதையும் இந்த மழைதான் காட்டியது.

ஆமாம். அந்த பெரியவருக்கும் சல்யூட். அவர் கீர்த்தி மாளப்பெரியது. ஒருவேளை அத்தொகை அவரின் அந்த நாளுக்காக உணவுத்தேவைக்கான தொகையாக கூட அது இருந்திருக்கும்.

அனைவருக்கும் நன்றிகளும் பாராட்டுகளும்.நிஷாhttps://www.blogger.com/profile/13143849546331591829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1159556903972573396.post-12892748747293049772015-12-14T03:34:36.019-08:002015-12-14T03:34:36.019-08:00இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.நிஷாhttps://www.blogger.com/profile/13143849546331591829noreply@blogger.com